அதிகாரப்பூர்வமாக தேர்வானார் கமலா ஹாரிஸ்

img

அமெரிக்க தேர்தல்: ஆளுங்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக தேர்வானார் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.